உங்கள் ஜாதகத்தில் சூரியன் புனர்பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இந்தப் பாதமே லக்னமானால். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. நிதித் தொல்லைகளுக்குப் பஞ்சமே இராது. நண்பர்கள். உறவினர்களிடம் கடன் வாங்க நேரிடும். சொந்தத் தொழில் புரிகிறவர்கள். நெற்றி வேர்வை நிலத்தில் விழும்படி உழைத்தால் தான் லாபத்தைக் காணமுடியும். தைரியவான் தான் வெற்றி அடைவான் என்ற மொழியை மறக்கக் கூடாது. கடும் உழைப்புதான் வெற்றிக்குக் காரண |