3 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் விட்டாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்தால். இது பாக்கியஸ்தானமாகும். எட்டாம் வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டை அதன் அதிபதி பார்ப்பதால் 3ஆம் வீட்டின் நற்பலன்கள் எல்லாம் அநேகமாக அடைவீர்கள். உங்கள் இளைய சகோதரர்களாலும். உறவினர்களாலும் உதவியை அடைவீர்கள். மூன்றாம் ஸ்தானமும் 9வது ஸ்தானமும் பிரயாணங்கள் சம்பந்தப்பட்டதாகையால். உங்களு |