உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
முரண்பாடான காரியங்களில் முன் எச்சரிக்கை தேவை. யாரோடும் கூட்டு சேர்வதற்குமுன். கூட்டாளிகளை நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லையேல் தோல்வி நிச்சயம். 38வயதுக்கு பின்வரும் காலம் வெற்றியும். செல்வமும் நிறைந்ததாக இருக்கும். |