6 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
6ஆம் வீட்டோன் விரயஸ்தானமான 12வது வீட்டில் இருப்பது நல்லதாகக் கருதப்படும். ஏனெனில் இரட்டைப்பட்ட ராசி அதிபதி மற்றொரு இரட்டைப்பட்டராசியில் இருப்பது விபரீத ராஜயோகம் ஏற்பட்டு சுக சம்பத்துக்கள் சேர்க்கையைக் கொடுக்கும். பிறந்த ஊரிலிருந்து வெகுதூரமான இடத்தில் எதிர்பாராத வழிகள் மூலம் திடீரென்று லாபங்கள் கிடைக்கும். இந்த மாதிரியான விசித்திரமான யோகத் |