| உங்கள் ஜாதகத்தில் சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பார்ப்பவர்களைக் கவரும். கனிவான தோற்றம் உடையவர்கள். மோட்டார் எண்ணை போன்றவை மூலம் ஆதாயம் வரும். நதி. ஏரி. சமுத்திரம் போன்ற நீர் நிலைகளால் ஜலகண்டம் ஏற்படக்கூடும். ஆகையால் இவைகளிடம் ஜாக்கிரதையோடு இருக்கவேண்டும். தலைவலி. மயக்கம். மூளைக்காய்ச்சல் ஏற்படலாம். செவ்வாயும் கூட இருந்தால் பாதுகாப்புத் துறையிலோ. காவல் துறையிலோ வேலையாக |