உங்கள் ஜாதகத்தில் குரு கார்த்திகை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் மனதளவில் சிறந்த ஆன்மீக வாதி. ஒரு தார்மீக ஸ்தாபனத்தின் தலைவராகவோ அல்லது கோவில் குருக்களாகவோ இருப்பீர்கள். உங்கள் ஆன்மீகக் காரியங்கள் பெரும் புகழைப் பெற்றுத் தரும். தூரமான இடங்களுக்குப் பயணம் செய்வீர்கள். அது ஆன்மீகம். கலாசாரம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஓரளவு உயரமானவர். தாயை மிகவும் நேசிப்பவர். எதிர்பால் இனத்தவர்கள் நட்பை அதிகம |