9 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் பாக்கியஸ்தானமாகிய 9ஆம் வீட்டோன் உடல் (தனு) ஸ்தானமாகிய லக்னத்தில் இருந்தால். 9ம் வீடு தனம் சம்பத்துக்களைக் குறிப்பதால் நீங்கள் மிகச் சிறந்த பாக்கிய சாலிகள். உங்கள் லக்னம் ரிஷபமானால் 9ம் வீட்டோனே 10வது ஸ்தானாதிபதியும் ஆவதால் வாழ்க்கை முழுவதும் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். இதுவே விருச்சிக லக்னத்திற்கு நேர்மாறான பல |