| அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| வாழ்க்கையில் பல சோதனைகளை அநுபவிப்பீர்கள். மிகக் கஷ்டமான நிலையைக் கூட ஒழுங்கான முறையில் சிந்தித்துத் தீர்வு காணும் திறமையால் எல்லாவிதக் கஷ்டங்களையும் சமாளிப்பீர்கள். ஆனால் முகத்தில் எப்போதும் சிந்தனை தேங்கி நிற்கும். அதற்குக் காரணம் நீங்கள் அடிக்கடி சந்திக்க நேரும் துன்பங்களும். இடைஞ்சல்களுமேயாகும். மிகச் சிறிய பிரச்சினை கூட உங்களை அதிகமாகச் சிந்திக்க வை |