சனியும் புளுட்டோவும் 45 பாகையில் இருந்தால் |
இந்த கிரக நிலை பணப்பற்றாக் குறையை அதிகரிக்கும் செலவுகளை குறைப்பது நலம். சில நேரங்களில் அடைய முடியாத இலட்சியங்களாக இருக்கக் கூடும். அதை கைவிட்டு நடைமுறைக்கு ஒத்து வரும் அடைய முடியும் லட்சியங்களாக நினைப்பது நலம். |