கேது சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
கேது நிற்கும் இடம் உங்கள் ஜாதகத்தில் சிம்மம். இது லாபகரமான இடம்தான். அதோடு சூரியனது நல்லஸ்தானமும். குருவின் பார்வையும் இருந்தால் இது மிக்க உயர்வை அளிக்கும். நீங்கள் புத்திசாலி கெட்டிக்காரர். கல்விமான். அநேக நண்பர்கள் உடையவர். பல வழிகளில் லாபம் அடைகிறவர். சந்திரனது பார்வை கேது மேல் பட்டால் தயாரின் தேகநிலை கவலைக்கு இடமாகும். நிலம். விவசாய |