| பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| நீங்கள் மரியாதை உள்ளவர். எல்லோரிடமும் நல்லபடியாக நடக்கும் சுபாவம் நிறைந்தவர். நன்னடத்தை உள்ளவர். கலைஞhனம் உள்ளவர். தான தர்மங்கள் செய்பவர். மகிழ்ச்சியானவர். எப்போதும் நற்காரியங்களைச் செய்பவர். இவ்வளவு நல்ல குணங்கள் நிறைந்தவராக இருந்தாலும். உங்களிடம் ஒரே ஒரு குறை உண்டு. அதாவது தற்பெருமையும். தனக்கு நிகர்யாருமில்லை என்ற எண்ணமும் உடையவர் |