| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மூலம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மிக நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் கூட உங்கள் உள்மன எண்ணங்களை மறைத்து விடுவீர்கள். ஆனால் அழகாகப் பேசுவீர்கள். அதனால் உங்கள் மனைவி கூட உங்கள் உண்மையான எண்ணங்களையும். உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள அரும்பாடுபடுவார். |