| 4 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடத்து அதிபதி விரயந்தானம் என்றழைக்கப்படும். 12ஆம் வீட்டில் இருந்தால். நான்காம் ஸ்தானதிபதியும் நல்ல இடத்தில் இருந்து சந்திரனும் சுபகாரகனாக இருந்தால். உங்கள் தாயார் மிகுந்த ஆரோக்கியமுள்ளவராக இருப்பார்கள். இரண்டுமே கெட்டிருந்தால். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படும். சிறு வயதிலேயே நீங்கள் தாயைப் பிரிந்திருக்க நேரும் அல்லது பள் |