| குளிகன் ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| குளிகள் 9வது வீட்டில் இருந்தால். ஆகையால் ஒல்லியான உருவம் படைத்தவர்களாக இருப்பீர்கள். அநேக கஷ்டங்களை அநுபவிப்பீர்கள். சிறிது அசடாகக்கூட இருப்பீர்கள். கோள் சொல்லுவதில் சாமர்¦தியர்களாக இருப்பீர்கள். சிறந்த பரிகார சேர்க்கைகள் உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால் தந்தை மூலம் சந்தோஷம் இருக்காது. நீங்களும் அவருக்கு கீழ்படிய மாட்டீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈ |