உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் செல்வந்தர்கள். சகோதர சகோதரர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்கள் அநேக வாகனங்களுக்குச் சொந்தக்காரர். அனால் அவசரமான. ஆபத்தான முதலீடுகள் மூலம் பண நஷ்டம் அடைவீர்கள். முதலில் வேலையை செய்து விட்டு. பின்னால் யோசிப்பீர்கள். இதனால் எதிர்பாராத திடீர் சரிவுகளைச் சந்திப்பீர்கள். இந்த குணத்தை நீங்கள் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் |