உங்கள் ஜாதகத்தில் புதன் சித்திரை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இன்ஜினியர் தொழிலிலோ. இயந்திரத் தொழிலிலோ மிகச் சிறந்த படிப்பாளியாக இருப்பீர்கள். நன்கு செல்வமும் சேர்ப்பீர்கள். இடுப்புவலி. மூச்சுத்தினறல் போன்ற நோய்களும் தாங்க முடியாத தலைவலியும் தோன்றும். |