| 1ஆம் வீட்டில் புளூட்டோ இருந்தால் பலன் |
| லக்னத்தில் புளூட்டோ அமைந்தவர்களே. நீங்கள் வாழ்க்கையை ஒரு புது உணர்வோடு நோக்குவீர்கள். எதிலேயும் அதிகாரம் செலுத்தும் மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திறனும். திறமையும் மிகச் சிறந்தது. வாழ்க்கையில் முன்னேறும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத் தக்கது. உங்களுடைய பேச்சுத் திறமையும். எண்ணங்கள் வெளியிடும் முறையும் மிகவும் உயர்ந்தது. உங்கள் பேச்சு வன்மையால் சு |