உங்கள் ஜாதகத்தில் சனி உத்திரம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பிருஹத் ஜாதகத்தில் வராஹமிஹிரர் இந்த இடத்தை மிகவும் துன்பமும் தொல்லையும் தரக்கூடியதாகக் கருதுகிறார். நீங்கள் பாதுகாப்பளராகவோ. முக்கியஸ்தராகவோ இருப்பீர்கள். மறைபொருள் சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டு. |