| ராகு மீன ராசியில் இருந்தால் பலன் |
| ராகுவின் இடம் உங்கள் ஜாதகத்தில் மீனமாகும். நீங்கள் ஆடம்பரப் பொருட்களை அநுபவிப்பீர்கள். குருவோ. செவ்வாயோ சேர்ந்திருந்தால் உங்கள் அநுபவ சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரனோ. புதனோ. சேர்ந்திருந்தாலோ. பார்த்தாலோ நல்ல நிலைமையில் இருப்பீர்கள். சந்திரனோடு ராகு இணைந்தால் நீர் சம்பந்தப்பட்ட பொருட்களால் லாபம் அடைவீர்கள். சூரியன் சேர்ந்தாலோ தட்டை |