9ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
உங்களுடைய ஜாதகத்தில் 9வது வீட்டில் ராகு இருந்தால். உங்கள் ஜன்ம லக்னம் ரிஷபம். மிதுனம் அல்லது கன்னி என்றால் இது அதிர்ஷ்டமான இடமாகும். அதோடு 9ஆம் வீட்டோனும் சுபகாரகத்வம் பெற்று 9ஆம் வீடு சுபக்கிரஹ சேர்க்கையோ. பார்வையோ பெற்றிருந்தால் ராகுவின் பலம் இன்னும் அதிகரிக்கும். இதுவே மீன லக்னமானால். செவ்வாய் பலம் பெற்றால் ஒழிய பொதுவாகவே எல்லா வி |