உங்கள் ஜாதகத்தில் ராகு கார்த்திகை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குடும்ப வாழ்க்கையில் பற்று இருக்காது. மணமானவராக இருந்தாலும். உங்கள் கடமையையோ. பொறுப்பையோ சரிவர நிறைவேற்ற மாட்டீர்கள். மிகுந்த ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு உண்டு. எல்லாம் இறைவன் செயல் என்று எல்லாவற்றையும் துறந்து கோவில் குளம் என்று அலைந்து கைப்பணத்தையும் இழந்து விடுவீர்கள். 20 முதல் 35 வயதிற்குள் அமோகமாக சம்பாதிப்பீர்கள். ஆனால் ஒருவித கிறுக்கு ம |