9ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
செவ்வாய் 9ஆம் வீட்டில் இருக்கிறார். செவ்வாய் உச்சமாகவோ. சொந்தவீட்டில் இருந்தாலோ. சூரியனும் நல்ல இடத்தில் இருந்துவிட்டால் தகப்பனார் விஷயத்தில் அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பீர்கள். இது ரிஷபம். அல்லது சிம்மம் அல்லது மீன லக்கினக்காரர்களுக்கு மிகவும் பொருந்தும் உங்கள் லக்னம் ரிஷபம் ஆனால் அயல்நாட்டு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் லக்னம் சிம்மம் ஆனால் |