நெப்ட்யூன் மேஷ ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் நெப்ட்யூன் மேஷ¦தில் இருக்கிறது. குருவோ அல்லது சுக்கிரன் சேர்க்கையோ. பார்வையோ இல்லாவிட்டால் இது லாபமான நிலை இல்லை. நீங்கள் வம்புக்காரராகவும். வீண்சண்டைக் காரராகவும் இருப்பீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையை நுழைப்பீர்கள். விஷயங்களைத் தள்ளிப் போட்டு தாமதிப்பதில் நீங்கள் மிகவும் சிறந்தவர்கள். உங்களைப் பிறர் ஒரு மாதி |