பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
நீங்கள் யாருக்கும் அடிமை இல்லை இந்த சுபாவத்தில் பிறருக்குக் கீழ்படியக்கூடிய வேலைகளை எடுத்துக் கொள்ளவே மாட்டீர்கள். உத்தியோகத்தில் இருந்தாலும் மேலதிகாரிகளுக்கு குல்லா போட்டு சரி சரி என்று தலையாட்ட உங்களால் முடியாது. இதுவே உங்கள் பல ஹீனமாகும். அதனால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. செய்யும் வேலையில் உண்மையாக இருப்பீர்கள். சட்டப்புறம்பான வேலை |