| ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். படித்தவர்களாத்தானிருப்பார்கள். ஆசிரியை. பாங்க் அல்லது தார்மீக ஸ்தாபனத்தில் வேலை செய்வீர்கள். புதனும் சந்திரனோடு கூடி இருந்தால். எழுத்தாளராகவோ அல்லது பிரசரகர்த்தாவாகவோ வேலை செய்வீர்கள். |