குருவும் கேதும் ஒரே ராசியில் இருந்தால் |
அரைத்த மாவையே அரைப்பவர்கள் அல்ல நீங்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் சொந்த கருத்துக்களைக் கொண்டு வாழ்வீர்கள். உங்கள் எண்ணங்களுக்கு பெருத்த வரவேற்பு இல்லாமல் போனாலும் உங்கள் கருத்துக்களிலேயே உறுதியாக இருப்பீர்கள். சிந்தனையாளரான நீங்கள் எதையும் நடைமுறையில் இருப்பதால் ஏற்பவர் அல்ல. |