| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் விசாகம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இங்கு லக்னம் இருந்து. சந்திரனும் பூரண பலம் பெற்றிருந்தால். நீண்ட ஆயுளும். உயர்கல்வியும் கிடைக்கும். 22வயது வரை கஷ்டப்படுவீர்கள். ஆசிரியராகத் தொழில்புரிவீர்கள். அயல் நாட்டில் குடிபுகுவீர்கள். அரசாங்கத்தால் மதிக்கப்பட்டு கௌரவப்பட்டங்கள் பெறுவீர்கள். ஆனால் சகோதரர் விஷயத்தில் இது பலிக்காது. |