உங்கள் ஜாதகத்தில் ராகு விசாகம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
கோபத்தை அடக்க வேண்டும். அநாவசிய சண்டைகள் போடக்கூடாது. ராகுவின் இந்த இடம் உங்கள் மனைவிக்கு நல்லதாகாது. நல்ல கிரஹ பார்வை இருந்தால் மனைவி நீண்டநாள் உயிர் வாழ்வார். அவளுடைய ஆரோக்கியத்தின் காரணமாக உங்களுக்குப் பெரும் மனக்கவலை ஏற்படும். நீங்கள் எதிர்நீச்சல்காரர்தான். அதோடு கோபக்காரரும் கூட. |