உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உத்திரம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் தைரியசாலி தன் திறமையில் கர்வமும். அபார நம்பிக்கையும் உடையவர்கள். ஆனால் தாய் சொல்லைத் தட்டாதவர். உங்களுக்கு உயரமான அல்லது அகலமான முகவாய் இருக்கும். இதுவே லக்னமாகி அதில் சனியும் இருந்தால் சிறுவயதில் தாயாருக்கும். சகோதரிக்கும் ஆகாது. ஏராளமாக சம்பாதிப்பீர்கள் அதேமாதிரி இழப்பதும் அதிகமாக இருக்கும். |