மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
மாதவிடாய் தொந்தரவுகள் இருக்கும். இது தவிர நெஞ்சு. கல்லீரல். இரத்த சம்பந்தப்பட்ட உபாதைகளும் உங்களைப் படுத்தும். உங்கள் முதல் மாதவிடாய் இந்த நட்சத்திரத்தில் அமைந்தால். நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர். திடீர் முடிவு எடுப்பீர். ஆசை அதிகம் உங்களுக்கு இருக்கும். உங்கள் மன ஓட்டத்தை தடுத்து உங்கள் நலத்திற்காகவும் வளர்ச்சிக்கும் உபயோகிக்க வேண்டும். |