குரு ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் ரிஷபத்தில் குரு அமர்ந்திருக்கிறார். நீங்கள் பிறரை எடை போடுவதில் வல்லவர். நல்லொழுக்கமுள்ளவர். ஈகை குணமுடையவர். பிறர் போற்றும் சுபாவம் உடையவர்கள். மனிதநேயம் நிரம்பிய உள்ளம் உடையவர். துன்பப்படுவோரைக் கண்டு இரக்கம் காட்டுகிறவர். தேவையானால் நீங்கள் தைரிய சாலியாகக் கூட இருப்பீர்கள். வெகுதூரம் அயல்நாடு சென்று ஜீவனத் தொழில் செய் |