| உங்கள் ஜாதகத்தில் கேது அசுவனி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது நல்ல ஸ்தானமாகையால் சிறந்த உயர்கல்வியைக் கொடுக்கும். எப்போதும் ஓடியாடி சுறுசுறுப்பைக் காட்டும் உங்களுக்கு சொத்து சுகங்களும். செல்வ சம்பத்தும் உங்கள் உழைப்பின் பலனாகக் கிட்டும். தீர்மானமான நல்ல கண்ணோட்டத்தோடு வாழ்க்கையை நடத்துவீர்கள். நண்பர்களிடையே நல்ல பெயர் பெறுவீர்கள். இயந்திரப்பிரிவிலோ. தாதுப்பொருள் பிரிவிலோ உயரிய பொறியியல் நிபுணராக |