| 6ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
| சூரியன் உங்களது 6வது வீட்டில் இருப்பது பல விஷயங்களில் அதிர்ஷ்டமானதாகும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பீர்கள். நல்ல லாபமும். அடைவீர்கள். சூரியன் கௌதுக அவஸ்தையில் இருப்பின் விரோதிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் லக்னம் கன்னி. மகரம். மீனம் ஆனால் நீங்கள் விபரீத ராஜயோகத்தின் பலன்களைப் பெறுவீர்கள். மீன லக்னமானால் போட்டித் தேர்வுகளிலும். போட்டிப் பந்தய |