5ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
சூரியன் 5ம் வீட்டில் இருப்பது பலவிதங்களில் அதிர்ஷ்டமானதாகும் உங்கள் லக்னம் தனுசு என்றால். சூரியன் 5ல் உச்சமடைகிறான். மேஷலக்னக்காரர்களுக்கு சூரியன் 5ல் ஆட்சி பெறுகிறான். மிதுன லக்னமானால். சூரியன் 5ல் நீச்சம் பெறுவதால். சுக்கிரன் பலம் பெறாவிட்டால் நற்பலன்கள் கிடைக்காது. சுக்கிரன் பலம் பெற்றால் நல்ல கல்வி உயர்ந்த பதவியுள்ள உத்தியோகம் பெரும்பாலும் அரசாங்க |