பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
நீங்கள் புத்திசாலி உங்களிடம் சக்தி. உற்சாகம். ஆர்வம். ஜீவனுள்ளவர்கள். அதனால் உயர்ந்த லட்சியங்களை எட்ட ஆசைப்படுவீர்கள். ஆனால் பிடிவாதக்காரர் இல்லை. எதிர்மறையான நிலைகளிலும் வெற்றி காண்பீர்கள். பழமொழியில் கூறுவதுபோல் கஷ்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேறுவதும். அதிகரிக்கும் நல்லது கெட்டவைகளை ஆராய்ந்து அறிந்து மிக ஆழமான யோசனைக்குப் |