சனி கடக ராசியில் இருந்தால் பலன் |
உங்களது ஜாதகத்தில் சனி இருக்குமிடம் கடகம். குருவோ. சந்திரனோ. செவ்வாயோ சேர்ந்திருந்தாலோ. பார்வை பெற்றாலோ நீங்கள் மிகுந்த புத்திசாலியாகவும். சுதந்திரமானவராகவும். காரியசித்தியோடு செயல் படுகிறவறாகவும். தன்னம்பிக்கை நிறைந்தவராகவும் இருப்பீர்கள். இல்லையேல் பொருமையும். சுயநலத்தோடு திட்டமிட்ட செயல் பாடும் நிறைந்தவர்களாகி விடுவீர்கள். சந்தேகப் |