4 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டுக்குடையவன் களத்திர ஸ்தானமாகிய ஏழாவது வீட்டில் இருந்தால். இது நல்ல இடம் தான். நீங்கள் சுறுசுறுப்பும். சக்தியும் வாய்ந்தவர்கள். புதன் நன்றாக இருந்தால் பட்டப்படிப்பு கிடைப்பது உறுதி. 7ம் வீட்டதிபதி நன்கு இடம் பெற்றிருந்தால். புஸ்தக வியாபாரம் செய்து பணம் ஈட்டுவீர்கள். நான்காம் வீட்டதிபதி பாவியாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்ற |