8 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 8வது வீட்டான் லக்னத்திலிருந்து 11வது வீடாகிய லாபஸ்தானத்தில் இருந்தால். 8வது வீடு 10வது ஸ்தானத்திலிருந்து 11வது இடமாவதால். தொழில் மூலம் நல்ல வருவாய் ஏற்படும். இருப்பினும் சில நேரங்களில் பணம் சம்பாதிக்கும் எல்லா வழிகளுமே வறட்சி பெற்று தற்காலிக தடைகளோ அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளோ ஏற்பட்டு. வருமானமே நின்று போய்விடும். 8வது இட |