திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
முப்பது வயதுவரை நீங்கள் அநேக மாறுதல்களைச் சந்திப்பீர்கள். 30 வயது முதல் 45 வயது வரை வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் ஸ்திரதன்மை பெறுவீர்கள். 65 வயதுக்கு மேல் சுபக்கிரஹங்களின் பலனாக செல்வம். சுகம். பொதுவாழ்வு எல்லாத் துறைகளிலும் பெரும் வளர்ச்சி காண்பீர்கள். நீங்கள் இயந்திர. டெக்னிக்கல். இன்ஜினியர் தொழிலுக்கு ஏற்றவர். பெட்ரோலியம் மோட்டார் ஆகியவை |