| சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| குடும்பத்தில் நிலவும் சில சூழ்நிலை. சம்பவங்கள் காரணத்தால். சில நேரங்களில் நீங்கள் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள நேரிடும். இருப்பினும் குழந்தைகளால் முழுமையான மகிழ்ச்சி கிட்டும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவரை மணந்தால். அழகான பெண்கள் பிறப்பார்கள். |