| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் தைரிய சாலி. தாயாரைத்தவிர ஏனைய பெண்களிடம் மிகவும் வெட்கப்படுவீர்கள். தாயை தெய்வமாக வணங்குவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. போதுமான உணவு அருந்தாமல் கஷ்டப்பட நேரிடும். ஏனையப்பொருட்கள். ஆஸ்பத்திரி சம்பந்தப்பட்ட பொருட்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல மனைவியும். ஒழுக்கமான குழந்தைகளும் பெற்றவர். |