2ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
இரண்டாமிடத்து அதிபன் ஆயுர்ஸ்தானமான எட்டாவது இடத்தில் இருந்தால். சொந்த வீட்டையே 2ஆம் பாவதிபதி பார்ப்பதும் இது சிறந்த இடமாகிறது. அதனால் நிரந்தர வருமான வரவோடு. தொழில் மையமாக கல்வியில் தேர்ச்சியும். சிறந்த தொழிலதிபர் என்ற பெருமையும் கொடுக்கும். பூர்விகச் சொத்தை அடைவதும் விவாகத்தில் வரதட்சினை பெறுவதும். தொழில் கூட்டாளிகளிடமிருந்த கொழுத்த |