| புதன் விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் புதன் விருச்சிகத்தில் இருந்தால். நீங்கள் அலங்காரமாக. கண்ணுக்குக் கவர்ச்சியாக இல்லாவிட்டாலும். கெட்டிக்காரராகவும். உழைத்துப் படிப்பவராகவும் இருப்பீர்கள். தன் காரியங்களை முடிப்பதிலே நீங்கள் மிகவும் கவனமாக இருப்பீர்கள். எதிர் வர்க்கத்தின் உறவில் மிகவும் ஆசை உள்ளவர் நீங்கள். மிகச் செலவாளியாக. ஒழுங்கு முறை தவறி நடந்து சொந்த பந்தங்களால் நிர |