| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்அசுவனி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மூன்றாம் பாதத்தில் நிற்கும் செவ்வாய். உங்களை சுறுசுறுப்பானவராக ஆக்கும். வெளி நடவடிக்கைகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டிற்கு வெளியே நடக்கும் வெளி வேலைகள் சம்பந்தப்பட்ட தொழிலோ அதிக பிரயாணங்கள் இருக்கும் வேலையோ தான் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். |