8ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
எட்டாம் இடத்தில் ராகு இருந்தால். இதனால் எதிர்பாராத துன்பங்களைச் சந்திப்பீர்கள். அதோடு ஜாதகத்தில் சுக்கிரனும் பலம் இழந்தவனாக இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஆனால் சுக்கிரனோ. குருவோ பார்த்தால் நிலைமை கொஞ்சம் சீர்திருத்தும். சூரியன் கூட இருந்தால். உங்கள் தகப்பனாரின் மன நலமும். உடல் நலமும் கெடும். அதனால் கவலையும் ஏற்படும். செவ் |