திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
பேச்சிலே மரியாதையும் பணிவும் கொண்டவர்கள். எடுத்துக் கொண்ட வேலையை சுத்தமாகச் செய்து முடிப்பீர்கள். சில நல்ல கொள்கைகள். சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு வாழவிரும்புவீர்கள். சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சுத்தத்தைப்பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை வெறுப்பீர்கள். அசுத்தமாக இருக்கும். மனிதர்களைப் பரிசோதிக்க |