உங்கள் ஜாதகத்தில் புதன் அசுவனி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
புதன் 3வது பாதத்தில் நின்றால். உங்கள் ஆரோக்கியம் மிகவும் மென்மையாகிவிடும். மற்ற எல்லா விஷயங்களிலும் நீங்கள் சிறந்த பாக்கிய சாலிகள். கடவுளின் கிருபை உங்களுக்குப் பரிபூரணமாகக் கிட்டும். திருப்தியான சந்தோஷமான வாழ்க்கையை அநுபவிப்பதோடு. உங்கள் கடமையையும். பொறுப்பையும் நன்கு நிறைவேற்றுவீர்கள். நல்ல குழந்தைகளைப் பெறுவீர்கள். உத்தமமான ஆண்குழந்தைகளை அதி |