உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
செவ்வாய் வேறு எந்த கிரஹ சேர்க்கையும். பார்வையும் இல்லாமல் தனித்திருந்தால் நீங்கள் அக்கரைக்கு இக்கரை பச்சை என்று நினைப்பீர்கள். இது வெறும் மனப்பிராந்தி தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். என்ன இருக்கிறதோ. அதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். அதை நல்லவிதமாக உபயோகித்து சந்தோஷம் பெற வேண்டும். வேலையில் உண்மையாக உழைப்பீர்கள். நல்ல பணமு |