9 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
9ஆம் வீட்டோன் லாபஸ்தானமாகிய 11வது வீட்டில் இருந்தால். இந்த கிரஹ நிலை பலவிதங்களில் லாபகரமாகவே இருக்கும். உங்களுக்கு உயிரினும் மேலான நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்களுக்காக எப்போதும் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். 11வது ஸ்தானாதிபதி சுபபலம் பெற்றிருந்தாலோ. 9ம் வீட்டிலோ. 11வது வீட்டிலோ சுபக்கிரஹம் இருந்தாலோ. அவைகளைப் பார் |