3ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
சூரியன் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் இருந்தால். நீங்கள் மிக்க மன உறுதிகொண்டவர்கள். அதோடு அபாரமான திடச்சித்தம் (வில்மர்) உள்ளவர்கள். பிரபலமானவர். நண்பர்கள் மூலம் புகழ் அடைவீர்கள். உங்கள் 5ம் வீட்டதிபனும். 9ஆம் வீட்டானும் முடக்கம் பெறாமல் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். மகிழ்ச்சியானவர்கள். ஆனால் அந்த 5வது வீட்டோனும். 9வது வீட்டுடையவனும் பாவகர்த்தா |